பிரதான செய்திகள்

மாகாண சபை தீர்மானங்களை மாற்றும் விக்னேஸ்வரன்! உறுப்பினர்கள் எதிர்ப்பு

வடமாகாண சபையில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை தம் விருப்பத்திற்கு ஏற்பமாற்றுவது
தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு  மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போது இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கான வட மாகாண சபையின் தீர்மானத்தினை, வட மாகாண சபை முதலமைச்சர் தமது விருப்பத்திற்கு ஏற்ப ஓமந்தையில் அமைக்குமாறு அனுமதி கோரி பிரதமருக்கு அனுப்பிய கடிதத்திற்கு இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.13423799_10209583998345935_3648522984903912056_n

Related posts

நீர் கட்டணம் அதிகரிக்கலாம் அமைச்சர் ஹக்கீம்! மக்களின் நிலை என்ன?

wpengine

அக்கரைப்பற்றில் புறக்கணிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள்.

wpengine

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டி வெளியீடு அடுத்தவாரம்!

Editor