பிரதான செய்திகள்

மஹ்ரூப் கடமைகளை அமைச்சில் பொறுப்பேற்றுக்கொண்டார்! றிஷாட் பங்கேற்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும்,  துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், இன்று (14)  அமைச்சில் தனது கடமைகளை அமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சர் சாகல ரட்ணாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ எச் எம் பௌசி, ஐ எம் இஸ்மாயில், கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Related posts

சிங்களத் தலைவர்கள் இனவாதத்தை மூலதனமாக கொண்டு ஆட்சியதிகாரத்தை பாதுகாத்தனர்: அனுரகுமார

wpengine

ஒரு கிலோ போஞ்சியின் விலை 520 ரூபா வரை அதிகரித்துள்ளது.

wpengine

இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு-சிறிமதன்

wpengine