பிரதான செய்திகள்

மஹிந்த அரநாயகவுக்கு விஜயம் (படம்)

மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள அரநாயக, சிறிபுர பிரதேசத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விஜயம் செய்துள்ளார்.

இதன்போது மண்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்ட மஹிந்த ராஜபக்ஷ, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலம் விசாரித்ததாகவும் அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.13245323_10153407577271467_2149473982538524641_n

Former President Mahinda Rajapaksa visited the Aranayake region today (May 20, 2016) to look into the wellbeing of the people affected by one of the worst landslides Sri Lanka has seen in years.

Related posts

எழுச்சிக் கிராமங்கள் 15ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படும் -அமைச்சா் சஜித்

wpengine

தலைமன்னார்- கொழும்பு ரயில் பாதையில் பலியான யானை

wpengine

பேஸ்புக் பயன்படுத்தினால் ஆயுள் அதிகரிக்குமென ஆய்வில் தகவல்

wpengine