உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மருத்துவ கல்லூரி மாணவர்கள் இன்று 34வது நாளாக தொடர் போராட்டம்

இன்று 11வது நாளாக உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாணவ, மாணவிகள் முகத்தில் காந்தி படம் போட்ட முகமூடி அணிந்து காந்திய வழியான அகிம்சை வழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை முழுமையாக அரசு எடுத்து, எம் ஜி ஆர் பல்கலைக் கழகத்தின் கீழ் கொண்டு வரவும், கல்விக் கட்டணத்தை குறைத்திடவும் வலியுறுத்தல். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்திடவும் கோரிக்கை .

Related posts

உயர் தர பரீட்டைசையில் விரக்தி! தூக்கில் தொங்கிய வவுனியா மாணவன்

wpengine

Braking மன்னாரில் கொரோனா அனைவருக்கும் (P.C.R) பரிசோதனை-

wpengine

வவுனியா ,சதொச பகுதியில் மோட்டார் விபத்து

wpengine