பிரதான செய்திகள்மருத்துவ உதவியாளர்கள் பணிப்புறக்கணிப்பு by wpengineNovember 16, 20160135 Share0 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட உதவி மருத்துவச் சேவையைச் சேர்ந்த எட்டு தொழிற்சங்கங்கள் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். 48 மணித்தியாலங்கள் இந்த பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.