(அஷ்ரப் ஏ சமத்)
அளுத்கம தர்கா நகா் அல் ஹம்ரா பாடசாலையில் 1966 -70 களில் புலமைப்பரிசில் சித்தியடைந்து விடுதியில் தங்கி அங்கு கற்ற பழைய மாணவா் அமைப்பு ஒன்று கடந்த 4 வருடமாக இயங்கி வருகின்றது. இவ் அமைப்பின் அனுசரனையில் அமைப்பின் தலைவா் பொறியியலார் எம்.எம்.பௌசுல் ஹக் ஆங்கில மொழி மூலம் எல்லோருக்கும் பயன் பெறக் கூடிய வகையில் மரணிக்கும்போது நாம் எவ்வாறு பிறப்பு இல் இருந்து இறக்கும் தர்வாயில் என்ற இஸ்லாமிய முறை குர் ஆன் ஹதிஸ்களைக் கொண்டு இந் நுாலை எழுதியுள்ளாா்.
இந் நுால் வெளியீட்டு வைபவம் தெஹிவளையில் (8) ஆம் திகதி நடைபெற்றது.