பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் IOC யில் நாளைய தினம் பெற்றோல் வினியோகம்! வரிசையில் காத்திருக்க வேண்டாம்.

மன்னார் I O C எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை காலை முதல், முதல் கட்டமாக பெற்றோல் வினியோகம்….

தெரிவு செய்யப்பட்ட கிராமங்கள் மற்றும் நேரம் இணைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர பெயர் பட்டியல் உள்ள கிராம அங்கத்தவர்களுக்கு மாத்திரமே பெட்ரோல் வழங்கப்படும்.

கிராமங்களை
சார்ந்த நபர்கள் எரிபொருள் விநியோக அட்டையுடன் சமூகமளிக்க வேண்டும்.

ஏனைய நபர்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Related posts

வில்பத்து தேசிய பூங்காவின் பிரச்சினைகளை நேரில் அறிந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி

wpengine

20வது திருத்தம் ஓர் பார்வை

wpengine

அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு திரும்பினார்.

wpengine