முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வட மாகாண சபை முன்னால் உறுப்பினர் றயீஸ்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற உபகரணங்களை மன்னார் முசலி பிரதேசத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசல்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர் நியாஸ் முசலி பிரதேச செயலகத்தில் வழங்கி வைத்தார்.
இதன் போது முசலி பிரதேச பள்ளிவாசல்கள் தலைவர்கள்,உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.