பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரநிதிகளை சந்தித்த இராஜங்க அமைச்சர்

(வாஸ் கூஞ்ஞ)

எதிர்வரும் 21ந் திகதி மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு விவசாய நெற்செய்கைக்கு மல்வத்த ஓயா நீர்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நோக்கம் கொண்டும் இவ் பகுதி விவசாயிகளின் பிரச்சனைகளை அறிந்து கொள்ளும் நோக்குடன் கடந்த (11/7) திகதி நீர்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஐங்க அமைச்சர் பாலித் ரங்கே பண்டார முருங்கனில் விவசாயிகள் சந்திப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், நீர்பாசனத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எம்.துரைசிங்கம், வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி குணசீலன் உட்பட மன்னார் மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளின் ஒரு பகுதினரையும் காணமுடியும்.

Related posts

வலய கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆசிரியர் ஒருவர் உண்ணாவிரதம்.

wpengine

இஸ்லாமிய திருமண சட்டத்தில் திருத்தம்! வாய்மூடி மௌனமான முஸ்லிம் அரசியவாதிகள்

wpengine

முகத்தை மறைப்பதற்கு தடை – பாராளுமன்றம் ஒப்புதல்

wpengine