பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட மீனவர்கள் பிரச்சினை! கடற்றொழில் அமைச்சரை சந்தித்த அமைச்சர் றிஷாட் (படங்கள்)

மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர் நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீரவை மாளிகாவத்தையிலுள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்   அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் இன்று சந்தித்து  பேச்சு நடத்தினார் .

இச் சந்திப்பில் மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமுக மட்ட அமைப்புகளின் பிரநிதிகளும் கலந்துகொண்டனர்.

Related posts

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் அதிகளவான இடம்மாற்றங்கள் வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பம்.

Maash

மன்னாரில் புரெவி தாக்கம்!மாந்தை மேற்கு பகுதியில் கால்நடை பாதிப்பு

wpengine

வட,கிழக்கில் அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களின் வளங்களை சுரண்டல்-சாணக்கியன்

wpengine