பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் முன்னால் அமைச்சர் றிஷாட் by wpengineMarch 31, 2022March 31, 2022026 Share0 மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (31) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அரசியல் பிரதிநிகள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.