பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில்! மன்னார் தவிசாளரை பேசவிடாமல் தடுத்த காதர் மஸ்தான் பா.உ

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் கூட்டம் இன்று (10) காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது மக்களின் பிரச்சினைகள் பற்றி பேச மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் வந்தபோது பாராளுமன்ற காதர் மஸ்தான் தடுத்துள்ளார் என அறியமுடிகின்றன.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் தவிசாளரை பேசவிடாமல் தடுத்த போது தவிசாளருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்குமிடையில் கலப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச தவிசாளருக்கு இடம்கொடுக்காமல் இருப்பது மிகவும் பாரிய குற்றமான விடயம் என்ற விடயத்தை கூட பாராளுமன்ற உறுப்பினர் அறியமுடியாமல் இருப்பது அவரின் அரசியலில் அறியாமையினை காட்டுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினரின் இந்த நடவடிக்கை காரணமாக மக்கள் பிரச்சினைக்கான தீர்வுகளை உறிய முறையில் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டாதாகவும் தெரிவிக்கின்றன.

இன்னும் முன்னால் அமைச்சர் றிஷாட் பதியுதீன் வேண்டுகோளின் பேரில் கொண்டுவரப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களையும்,நிதிகளையும் ஓடுக்கும் வேளையில் இந்த பாராளுமன்ற உறுப்பினர் செயற்படுவதாகவும் அறியமுடிகின்றன.

Related posts

மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் முச்சக்கரவண்டி விபத்து (படங்கள்)

wpengine

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் தமிழ்,முஸ்லிம்,சிங்கள இளைஞர்கள் பங்குகொள்ளும் மென்பந்து கிரிக்கெட்

wpengine

ரணிலுக்கான அமைச்சரவை பத்திரம் வாபஸ்

wpengine