இன்றைய தினம், மன்னார் மாவட்டத்தின் 03 சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றது.
அந்தவகையில்,
மன்னார் பிரதேச சபை (தவிசாளர்)
மன்னார் நகர சபை (பிரதி தவிசாளர்)
மாந்தை மேற்கு பிரதேச சபை (ACMC ஆதரவோடு DTNAவுக்கு தவிசாளர்)