பிரதான செய்திகள்

மன்னார் மாவட்டத்தில், வடக்கு மீன்பிடி அமைச்சினால் நன்னீர் மீன்குஞ்சுகள் வைப்பிலிடப்பட்டது

வடக்கு மாகாண நன்னீர் மீன்பிடியாளர்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக, மாகாண மீன்பிடி அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் (PSDG), இலங்கை தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக, மன்னார் மாவட்டத்தில் உள்ள கட்டுக்கரை குளத்திலும், தட்சனா மருதமடு குளத்திலும் தலா 50,000 மீன்குஞ்சுகள் வீதம் 100,000 நன்னீர் மீன்குஞ்சுகளை வைப்பிலிடும் நிகழ்வு கடந்த 29-04-2016 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

நிகழ்விற்கு வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி, மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.4a695178-0d2e-4ef7-a466-dd6344a32808

9624d383-ab76-435a-b53a-e919a3e5fb80

Related posts

குமாரியின் வாக்கு மூலம்! மாட்டிக்கொண்ட காதல் மன்னன் ரவூப் ஹக்கீம்

wpengine

அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள் இடையிலான தொடர்புகளை அதிகரிக்க நடவடிக்கை-ரணில்

wpengine

இடம்பெயர்ந்த மக்களை வாக்களிப்பு அழைத்தமை விசாரணை

wpengine