பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மத்தி சமுர்த்தி வங்கி முகாமையாளர் அனுப்பிய செய்தி

எமது வன்னி நியூஸ் இணையதளம் ஊடாக கடந்த 15/05/2018ஆம் திகதி அன்று செய்தி ஒன்றினை பிரசுரித்திருந்தோம்.

 

அவ் செய்தி தொடர்பாக வங்கி முகாமையாளர் சற்று முன்பு எமது செய்தி பிரிவுக்கு பதில் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
வங்கி முகாமையாளர் அவர்களே!

நிங்கள் சமுர்த்தி பயனாளியுடன் நடந்துகொண்ட விடயம் தொடர்பாகவும் நாங்கள் வெளியிட்ட செய்தி தொடர்பாகவும் உங்கள் முழு பதில் அறிக்கையினை எமக்கு இணையதளத்திற்கு அனுப்பி வையுங்கள்.

Related posts

வாழைச்சேனையில் பாதுகாப்பற்ற கடவை! முச்சக்கரவண்டி விபத்து

wpengine

வித்தியா எவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்? சாட்சியம்

wpengine

மக்களுக்காக அனைத்து சட்டங்களையும் மாற்றுங்கள் ஜனாதிபதி

wpengine