பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் – பேசாலை கஞ்சா பொதிகளுடன் பெண் கைது

மன்னார் – பேசாலை,  8ஆம் வட்டார பகுதியில், நேற்று முன்தினம் (18) இரவு, சுமார் 20 கிலோ 215 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேசாலை, 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய  பெண் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண், மேலதிக விசாரணையின் பின்னர், மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

சதொச பணிப்பாளர் நியமனம் பிரதி அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு

wpengine

விமல் வீரவன்ச விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம்! மஹிந்த

wpengine

சம்மாந்துறை வைத்தியசாலையில் அன்வர் இஸ்மாயில் படுகொலை

wpengine