பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் பிரதேச செயலகத்தில் Covid தடுப்பு

(22.02.2021) மன்னார் பிரதேச செயலகத்தில் மன்னார் பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் பிராந்திய வைத்திய அதிகாரி அவர்களினால் Covid-19 தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கான தேவை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு அலுவலர்கள் மற்றும் கிராம சேவையாளர்களுக்கு பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

Related posts

ஞானசார தேரர் மீண்டும் மேன்முறையீடு

wpengine

நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம்!

Editor

தமிழ் கூட்டமைப்பு இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட வேண்டாம்

wpengine