பிரதான செய்திகள்

மன்னார் பிரதேச செயலகத்தில் சிப்தொர நிகழ்வு

“சமுர்த்தி சிப்தொர”கல்விப்புலமைப்பரிசு
2018 இன் நிகழ்வு நேற்றைய தினம்(25.06.2018) மன்னார் நகர பிரதேச செயலக சமுர்த்தி கிளையினூடாக மன்னார் நகர பிரதேச செயலாளர் ம.பரமதாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பதவி நிலை அலுவலர்கள்,சமுர்த்தி முகாமையாளர்கள்,சமுர்த்தி அலுவலர்கள் மற்றும் சமுர்த்தி சிப்தொர திட்டத்தில் உள்வாங்கப்பட்ட மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

இருசாராரும் சேர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய பொறிமுறையை ஏற்படுத்தவேண்டும்-விக்கினேஸ்வரன்

wpengine

பௌத்த பிக்கு சில்மிசம்!

wpengine

றிஷாட்,மனோ,கூட்டமைப்பு தரப்புக்கள் வாக்களிக்கவில்லை-டலஸ்

wpengine