பிரதான செய்திகள்

மன்னார் நகர பிரதேச செயலகத்தில் சமுர்த்தி போட்டி (படம்)

சமூகலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சின் ஊடாக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஊடாக 2017ஆம் ஆண்டுக்கான சிறுவர் கெக்குலு கலை,கலாச்சார மற்றும் இலக்கியப்போட்டி இன்று காலை மன்னார் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வு மன்னார் நகர பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.தே.க.வவுனியாவில் வேட்பு மனுதாக்கல்

wpengine

அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளராக ஏ.ஆர்.எம்.ஜிப்ரி

wpengine

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வைத்தியசாலையில் சிகிச்சை

wpengine