முஹம்மட் பாரிஸ்
சிலாவத்துறை பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள எனது கட்டிடமொன்றிலுள்ள கதவு நிலை, ஜன்னல் நிலை, ஜன்னல் கதவுகள் மற்றும் மின் சுவிட்சுகள் என்பன பெயர்த்தெடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது இத்திருட்டு கடந்த ஒருமாத காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

