பிரதான செய்திகள்

மன்னார் சித்திவிநாயகர் பாடசாலையின் புதிய தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழா

மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி தேசிய பாடசாலைக்கு கல்வி அமைச்சால் வழங்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை நேற்று 17-06-2016  நண்பகல் 12 மணியளவில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாக்கிருஷ்ணன் உத்தியோக பூர்வமாக திறந்து மாணவர்களது பாவனைக்கு கையளித்தார், நிகழ்வினை கல்லூரியின் அதிபர் த.தனேஸ்வரன் தலைமைதாங்கி நடத்தினார்.

நிகழ்விற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரும், அவர்களோடு கல்வி அமைச்சின் தமிழ் மொழி மூல தேசிய பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிப்பாளர் எம்.முரளீதரன், மன்னார் வலைய கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.செபஸ்டியன், மன்னார் கோட்டக் கல்வி அதிகாரி மரியான் கூஞ்ச ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.980d16d9-553b-422d-9703-41d6a5537e49

821733a5-4702-481c-8157-6ccb29685af7

Related posts

யாழ். நூலகம் எரிக்கப்பட்டமைக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Maash

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள்! ஜனாதிபதி ஆணைக்குழு

wpengine

ஆசியாவின் மிகவும் வயதான யானை “வத்சலா” 109ஆவது வயதில் மரணம்.

Maash