பிரதான செய்திகள்

மன்னார் இணையத்தின் இன்னொரு சேவையாக “கேள்வி-பதில்”

எமது மன்னார் இணையத்தின் (NewMannar.com ) மற்றுமொரு பரிமாணமாக “கேள்வி-பதில்” என்கின்ற விடயத்தினை அறிமுகப்படுத்துகிறோம். என்பதை எமது வாசகர்களுக்கு மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம் .

இதில் வாசகர்கள் சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.

அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி-newmannar@gmail.com

அனுப்பும் போது “கேள்வி-பதில்” என குறிப்பிட்டு அனுப்பவும் .

வாசகர் தேவையான ஆரோக்கியமான அவசியமான கேள்விகளை மட்டும் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Related posts

விவசாயிகளுக்கு சந்தோஷசமான செய்தி! நிவாரண அட்டை

wpengine

மன்னார்-பள்ளிமுனையில் ஹெரோயினுடன் 6 பேர் கைது

wpengine

ஞானசார தேரரை கைதுசெய்ய உத்தரவு

wpengine