பிரதான செய்திகள்

மன்னார் அல்,அஸ்கர் தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா! அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள்

மன்னார், அல் -அஸ்கர் தேசியப்பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா
கல்லூரியின் அதிபர்  எம்.வை.மாஹிர் தலைமையில் இடம்பெற உள்ளளது.

மன்னார் நகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி மதியம் 3மணிக்கு இடம்பெற உள்ளது.

இதில் பிரதம விருந்திரனாக
அரசாங்க அதிபர் மன்னார் அவர்ககளும்
கௌரவ விருந்தினராக
திருமதி S.S.செபஸ்தியான் வலயக்கல்விப்பணிப்பாளர் மன்னார்

சிறப்பு விருந்தினர்களாக.
திரு M.பரமதாசன் செயலாளர் பிரதேச செயலகம் மன்னார்
திரு K,S.வசந்தகுமார் செயலாளர் பிரதேச செயலகம் முசலி
இவர்களுடன்அரச அரச சார்பற்ற உயரதிகாரிகள் இக்கல்லூரியில் கற்று பலபதவிகளை அலங்கரித்து புகழ்சேர்த்துள்ள பழைய மாணவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து.
2015ம் 2016ம் ஆண்டுக்கான பரிசளிப்பு நிகழ்வானது 2017ஆண்டு இன்று 20-11-2017 மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ள மாபெரும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றனர்.

விழாக்குழு

Related posts

சமுர்த்தி பெற்றோரின் உதவிகள் வெட்டப்படுமாயின்! பிரதேச செயலாளரிடம் முறையிடுங்கள் -மாவை

wpengine

புர்காவுக்கு பதிலாக முகத்தை மறைப்பதற்கு வேறு எதனையும் பயன்படுத்த வேண்டாம் .

wpengine

மகாநாயக்க தேரர்களை சமாளிக்க தயாராகும் கட்சி தலைவர்கள்

wpengine