பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் சேவைநலன் பாராட்டு

District Media Unit

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சூசை அவர்களுக்கும், தற்போது புதிதாக குரு முதல்வராக பதவியேற்றுள்ள அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அவர்களுக்கும் சேவைநலன் பாராட்டு விழாவும், வரவேற்பு விழாவும் இன்று காலை 10 மணி அளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிறிஸ்தவ ஒன்றிய உறுப்பினர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Related posts

கிண்ணியாவுக்கு நிரந்தரமான வைத்தியசாலை அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

wpengine

உலக மது ஒழிப்பு தின பிரதான நிகழ்வு, ஜனாதிபதி தலைமையில்

wpengine

இலங்கையில் போக்குவரத்து,உணவு பணவீக்கம் பல மடங்கு அதிகரிப்பு

wpengine