பிரதான செய்திகள்

மன்னார்,முள்ளிக்குளத்தில் மரக்கடத்தல்

மன்னார் – முள்ளிகுளம் வனப்பகுதியில் இடம்பெற்றுவந்த பாரியளவிலான மரக்கடத்தல் மோசடியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது , மரக்கடத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படவிருந்த மரக்குற்றிகள் தொகையொன்றும் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் இதன் போது கைப்பற்றப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

வவுனியா மாவட்ட செயலக வாணி விழா

wpengine

உலர் உணவூப்பொதிகளை வழங்கிய முஸ்லிம் எய்ட்

wpengine

துபாயில் பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 குண்டு எறிதல் போட்டியில் இராணுவ வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை.

Maash