பிரதான செய்திகள்

மன்னார்,முசலி விளையாட்டு கழகம் மாகாணத்திற்கு தெரிவு

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளின் இறுதி  போட்டி நேற்று காலை அரிப்பு கத்தோலிக்க பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

வெற்றி பெற்ற விளையாட்டு கழகம் எதிர்வரும் நாட்களில்  மாகாண மட்டத்தில் இடம்பெறும் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார்கள் என அறியமுடிகின்றன.

இறுதி நிகழ்வில் முசலி பிரதேச சபையின் உறுப்பினர் பைறுஸ்,இன்னும் பலர் கலந்துகொண்டார்கள்.

Related posts

அரச ஒசுசல இணையதளத்தின் ஊடாக மருந்து வினியோகம்

wpengine

வைத்தியர்களுக்கான வேதன உயர்வு மற்றும் சலுகைகள்.

Maash

வங்கி வட்டி வீதத்தில் மாற்றம்! மத்திய வங்கி

wpengine