செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாருக்கு வடக்காகவுள்ள இலங்கை கடற்பகுதியில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது.!

மன்னாருக்கு வடக்காகவுள்ள இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோதமாகக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது, 2 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், கரைக்கு அழைத்துவரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கிளிநொச்சி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

வன்னியில் மூக்குடைபட்ட ஹக்கீம் மற்றும் ஹுனைஸ் பாருக்

wpengine

மன்னார்-பள்ளிமுனையில் ஹெரோயினுடன் 6 பேர் கைது

wpengine

ஞானசார தேரரின் பிரச்சினை அல்ல! அரசியல்வாதிகள் இன முரண்பாட்டை தூண்ட முயற்சிக்கின்றனர்.

wpengine