பிரதான செய்திகள்

மன்னாரில் வெள்ளைப்பிரம்பு தினம்

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி யாழ். விழிப்புலனற்றோர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று பிற்பகல் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் பஸார் பகுதியில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமான குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் பிரதான வீதியூடாக மன்னார் நகரசபை மண்டபத்தை சென்றடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மன்னார் நகரசபை மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளில் விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், வட மாகாண விழிப்புலனற்றோர் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

ஹக்கீமிடமிருந்து மீட்பதற்கான செயல் திட்டம்தான்! கிழக்கின் எழுர்ச்சி

wpengine

ஒட்டமாவடியில் சுதந்திர தின மரநடுகை

wpengine

QR முறையில் வாகனங்களுக்கு எரிபொருள் அதிகரிப்பு

wpengine