இன்றை தினம்(29.01.2022) மன்னார் மாவட்ட வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு மரக்கறி நாற்றுகள் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு
மன்னார் தெற்கு சமுர்த்தி வங்கியின் நீலாசேனை கிராம அலுவலர் பிரிவில் திரு.சக்திவேல் அவர்களின் வீட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமெல் அவர்களும், மேலதிக அரசாங்க அதிபர் .மன்னார் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், மாகாண விவசாய பிரதி பணிப்பாளர்,கமல சேவை தினணக்களத்தின் உதவி ஆணையாளர்.உயிலங்குளம் பங்குத்தந்தை , மன்னார் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் , அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பாளர் ,சமுர்த்தி முகாமையாளர்கள் .சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்கள் , கிராம அலுவலர்கள், அபிவிருத்தி அலுவலர்கள், விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.



