பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் மேலும் 5 நபர்களுக்கு கொரோன தொற்று உறுதி

மன்னார் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்ட நபர்களில் 27 நபர்களுக்கு முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் போது 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியத் டி.வினோதன் தெரிவித்தார்.

குறித்த 5 பேரூம் வெண்ணப்புவ பகுதிகளை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்தார்.

Related posts

அரச உத்தியோகத்தர்களுக்கான சந்தோஷம்! விரைவில் பஜட்

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நீக்கம்

wpengine

வவுனியா மாவட்டத்தை சோகத்தில் ஆழ்த்திய 5 தற்கொலை

wpengine