பிரதான செய்திகள்

மன்னாரில் சட்டவிரோதமான முறையில் வெள்ளரிகள்

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட கடல் வெள்ளரிகள் 302 கிலோ கிராம் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று காலை குறித்த கடல் வெள்ளரிகள் 12 டிங்கி இயந்திரங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பல் இதுவரையில் எந்த நபரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைக்காக கடல் வெள்ளரிகள் யாழ்ப்பாண சுங்க பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எல்லை தாண்டிய தமிழக மீனவருக்கு 14 மாத சிறைத்தண்டனை!

Editor

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க மன்னார் அரசாங்க அதிபர் விஷேட நடவடிக்கை

wpengine

தனியாரிடம் இரத்த பரிசோதனை செய்வதற்கு தடை

wpengine