பிரதான செய்திகள்

மன்னாரில் கௌரவிக்கப்பட்ட சமுர்த்தி கெக்குலு போட்டியாளர்கள்

சமுர்த்தி தேசிய மட்ட கெக்குலு போட்டிக்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து தெரிவான சிறுவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று 23/09 உப்புக்குளம் வடக்கு சமுர்த்தி உத்தியோகத்தரின் தலைமையில்  நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர் ம.பரமதாசன்,சமுர்த்தி உத்தியோகத்தரும் மன்னார் நகர சபையின் உறுப்பினருமான நகுசின்   கலந்துகொண்டனர்.

 

மேலும் இன் நிகழ்வில்  சமுர்த்தி முகாமையாளர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

மட்டக்களப்பு ஜெயராஜ்ஜின் புதிய கண்டுபிடிப்பு

wpengine

சாமர சம்பத் கைதின் கருத்துக்கு கிடைத்த பலன் இந்த சம்மன்- ரணில் விக்ரமசிங்க.

Maash