பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் கிராம சக்தி வேலைத்திட்டம்! பிரதேச செயலாளர்கள் பங்கேற்பு

மன்னார் மாவட்ட “கிராம சக்தி” திட்ட அமுலாக்கத்திற்கான கலந்துரையாடல் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நேற்று மாலை 3 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் இடம்பெற்றுள்ளது.
மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களின் பங்கேற்போடு நடைபெற்ற இக்கலந்துரையாடல் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னால் பிரதி அமைச்சருமான காதர் மஸ்தானின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புத்தளத்தில் சில இடங்களை முடக்க ஆலோசனை! 800 இத்தாலி நபர்

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

வில்பத்துவில் ஓர் அங்குல நிலத்திலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை! அரசஅதிபர் அறிவிப்பு

wpengine