பிரதான செய்திகள்

மன்னாரில் ஆங்கில டிப்போமா பாட நெறி

மன்னாரில் இன்று ஆங்கில டிப்ளோமா கற்கை நெறி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் – தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள ஞானோதைய மண்டபத்தில் அருட்தந்தை யூட் கறோல் தலைமையில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

200 ஊடகவியலாளா்கள் வடக்கு நோக்கி பிரயாணம் இன்று ஆரம்பம்

wpengine

திங்கள் கிழமை ரமழான் பண்டிகை

wpengine

உண்ணாவிரத போராட்டத்தில் துறைமுக பாதுகாப்பு அதிகாரிகள்.

wpengine