பிரதான செய்திகள்

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமார சுவாமி

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைத்து தரப்பினரதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 1878e432-8a3c-44b4-b5b6-f4e145abdc64

1950ம் ஏப்ரல் ஆண்டு பிறந்த டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி பொதுநலவாய அமைப்பின் பொருளாதார அலுவல்கள் பிரிவின் முன்னாள் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Related posts

வட மாகாணத்திற்கு புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்.

wpengine

யூரியா உரம் எதிர்வரும் மூன்று வாரங்களில் நாட்டை வந்தடையும்

wpengine

முஜிபுர் ரஹ்மானுக்கு பொதுபல சேனா சவால்

wpengine