பிரதான செய்திகள்

மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு பிணை!

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு மதுவரித் திணைக்கள அதிகாரிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்களின் வெளிநாட்டுப் பயணத்தையும் தடை செய்யுமாறு உத்தரவிட்டார்.

Related posts

51,000 பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் நிரந்தர நியமனம்- அமைச்சர் தினேஷ்

wpengine

முடிந்தால் ஒரு தேர்தலை நடத்திக் காட்டுங்கள்! ஜே.ஆரின் நிலை தான் உங்களுக்கு

wpengine

வட மாகாணத்தில் தமிழ் ஆளுநர்

wpengine