பிரதான செய்திகள்

மதவழிபாட்டு தலங்களைப் பயன்படுத்த முடியாது

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பரப்புரைப் பணிகளுக்கு வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொகமட் குறிப்பிட்டுள்ளார்.

2002 1ஆம் இலக்க சட்டத் திருத்தத்தின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாட்டில் 55 சுகாதார பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனம்!

Editor

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும்..! முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா.

Maash

இலங்கையை இஸ்லாமிய இராச்சியமாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்ட பலர் இன்று அரசாங்கத்துடன்.

Maash