பிரதான செய்திகள்

மதம் மாறிய சினிமாவின் முக்கிய பிரபலங்கள்

தமிழ் நடிகர் நாசர் இவரது சொந்த இடம் கொழும்பு – வாழைத்தோட்டம். இவர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த சினிமாத்துறையில் நுழைந்தவுடன் இந்துமத தெய்வங்களை கும்பிடும் காட்சிகளில் அதிகம் நடித்தவர்.

நடிகை குஷ்பு – முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவரது உறவினர் இஸ்லாத்தை பின்பற்ற இவர் இந்துமதத்திற்கு மாறி இயக்குனர் சுந்தர் சீயை திருமணம் முடித்து இந்துவாக வாழுகிறார்.

நடிகை மும்தாஜ் இவர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். எனினும் இவரின் நிலையும் இதேதான்.

இவரது அறையில் இஸ்லாமி கலிமாவை ஒட்டிவைத்துள்ளாராம் இதுதான் இவருக்கு வாசகமாம் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தமை எனக்கு நியாபகத்திற்கு வருகின்றது.

சூர்யா – ஜோதிகா – இதில் சூர்யா இந்து மற்றும் ஜோதிகா முஸ்லீம் ஆவார் . இருப்பினும் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.cinima01

ஷாருக்கான் – கவுரி – கான் உலகம் முழுவதும் பிரபலமான நடிகரான ஷாருக்கான், பிராமணரான கவுரியை காதலித்து திருமணம் செய்து, வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அமீர் கான் – கிரண் ராவ் – முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த அமீர் கான், பிராமணரான கிரண் ராவ் மீது காதல் வயப்பட்டு, திருமணம் செய்து கொண்டார்.

சயிப் அலி கான் – கரீனா கபூர் – நடிகர் சயிப் அலி கான் முஸ்லீம் ஆவார். இவரும் இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றி வரும் கரீனா கபூரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

சோஹைல் கான் – சீமா சச்தேவ் – நடிகர் சோஹைல் கானும், சீமா சச்தேவ்வும் திரைப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டனர். சீமா பஞ்சாபி என்பதால், அவர்கள் காலையில் ஆர்ய சமாஜ் முறைப்படியும், மாலையில் முஸ்லீம் முறைப்படி நிக்காஹ் செய்து கொண்டனர். பின் பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தற்போது 2 மகன்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஷிரிஷ் குந்தர் – ஃபாரா கான் – இந்த தம்பதியர் வெவ்வேறு மதத்தினர் மட்டுமின்றி, அதிக வயது இடைவெளியும் கொண்டவர்கள். அதிலும் ஃபாரா கான் ஷிரிஷை விட 8 வயது மூத்தவர். இருப்பினும் இவர்கள் பல பிரச்சனைகளைக் கடந்து, 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஃபர்ஹான் அக்தர் – அதுனா பபானி – பர்ஹான் அக்தர் முஸ்லிம்.இந்த தம்பதியர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்ததோடு, அதுனா ஃபர்ஹானை விட 6 வயது மூத்தவர்.

அர்பாஸ் கான் – மலாய்கா அரோரா கான் – முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த சல்மான் கானின் தம்பியான அர்பாஸ் கான், முஸ்லீம் அல்லாத மலாய்கா அரோராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுவும் இவர்களது திருமணம் சற்று வித்தியாசமாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் விவாகரத்துப் பெறப் போவதாக தெரிவித்துள்ளனர்.

Related posts

என்னைப்பற்றி இல்லாத பொல்லாதை எழுதுபவர்கள் பற்றி அலட்டிக்கொள்வதில்லை! இறைவனில் நம்பிக்கை கொண்டுள்ளேன்

wpengine

கிரீஸ் புனித பகுதியில்! திருமண ஜோடியின் பாலியல்

wpengine

மகள்கள் எந்த விளையாட்டையும் விளையாடுவதற்கு அனுமதிக்கமாட்டேன்

wpengine