பிரதான செய்திகள்

மங்கள சமரவீரவுக்கும் டிலந்த விதானகேயிற்கும் என்ன தொடர்பு?

பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே உடன் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு மிகநெருக்கமானவர் என அறியப்படும் ருவன்பேர்டினண்டஸ் என்பவர் இருக்கும்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ருவன் பேர்டினண்டஸ் என்பவருக்கு ஊடக அமைச்சில் உயர் பதவி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்தி வெப்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தன.

அமைச்சர் மங்களவுக்கு மிக நெருக்கமானவர் என அறியப்படும் ருவன்பேர்டினண்டஸ் ஶ்ரீ லங்கா மிரர் உள்ளிட்ட இணைய தளங்களின் இயக்குனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Related posts

விசாரணைகளின் பின்னர் றியாஜ் நிரபராதியாக இருந்தமையினாலேயே விடுவிக்கப்பட்டுள்ளார்.

wpengine

வலிகாமம் வடக்கு தமிழ் மக்களின் காணிகள் இன்று விடுவிப்பு

wpengine

பிலிப்பைன்சில் 5.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

Editor