Breaking
Mon. Nov 25th, 2024

கிழக்கை வடக்குடன  இணைக்கும்
அரசியல் அமைப்பு அபாய சூம்ச்சிக்கு எதிரான மக்கள் ; பேரணி
கிழக்கு மக்கள் அவையம் அழைப்பு
கிழக்கு மாகாண மக்களின ; கையுதிர்க்க முடியாத இறைமை அதிகாரத்தினை மீறும் ;
வகையில் கிழக்கு மக்களின ; அபிப்பிராயங்களைக் பெறாமல் விசேடமாக கிழக்கு
முஸ்லிம்களுடன் கலந்துதுரையாடாமல் கிழக்கு மாகாணத்தினை வடக்கு மாகாணத்துடன ;
இணைப்பதற்கான அரசியலமைப்பு மாற்ற சூது நிகழச்சிநிரல் ஒன்று அரங்கேற்றப்படுவதாக
தெரிகிறது.

கிழக்கு மக்களின ; அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார விடங்கள் தொடர்பான
புலமையாளர்கள், புத்திஜீவிகள உலமாக்கள், சமூகஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும ;
அரசியல் செயற்பாட்டாளர்கள் இணைந்து துறைசார் புலமைத்துவ ஆலோசணைகளுடன்
இயங்குவதற்கான தளமாகவே கிழக்குமக்கள் அவையம் உருவாக்கப்பட்டது.

அண்மையில் அரசியலமைப்பு நிர்ணய சபையின ; வழிகாட்டல் குழுவினால ;
சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையினை கிழக்கு மக்கள் அவையம் மிகக ;
கவனமாக ஆராயந்து வருகின்றது. பூர்வாங்க ஆய்வுகளின படி குறித்த இடைக்கால
அறிக்கை கிழக்கு மாகாண மக்களின அரசியல் பெறுமதி, இறைமை, பொருளாதாரம்,
வாழவியல் மற்றும் சகவாழ்வு எனபவற்றை கடுமையாக பாதிக்கும் தன்மையுடையதாக
காணப்படுவதாக உணரமுடிகிறது.

இந்நிலையில் குறித்த அறிக்கை தொடர்பில் துறைசார் புலமையாளர்களுடன் ஆழமான
கருத்து பறிமாறல்களையும் அவையம் மேற்கொண்டுவருகின்றது.
இதற்கு சமாந்தரமாக கிழக்கு மாகாண மக்கள் ஒன்றினைந்து இந்த அரசியலமைப்பு மாற்ற
சூழ்ச்சியினை ; முலம் கிழக்கு மக்களை அடிமைப்படுத்த எடுக்கும் முயற்சிகளை தோற்கடிக்க
வேண்டியுள்ளது. இதற்காக விழப்புணர்வுகளையும், பேரணிகளையும் மற்றும் எழுர்ச்சி
பிரகடனங்களையும் மேற்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் கிழக்கு மக்கள்
அவையம் ஈடுபட்டு வருகின்றது.

எனவே, இந்த முயற்சியில் பங்களிக்க விரும்புகின்ற, பங்கெடுக்க விரும்புகின்றது மற்றும ;
தோள் கொடுக்க விரும்புகினறன சகோதரர்கள், சகோதரிகள், நிறுவனங்கள், கட்சிகள்
மற்றும் பொது அமைப்புகள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு இத்தால் வேண்டுகிறோம்.

சட்டத்தரணி மர்சூம் மௌலானா

(077 4747235)
சட்டத்தரணி எம்.எம் ;. பஹீஜ்

(0773178783)
இணைச் செயலாளர்கள்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *