பிரதான செய்திகள்

மக்களின் உரிமைகளை பறிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் இணங்க போவதில்லை!-சாகர காரியவசம்-

மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் எந்தவொரு சட்டமூலத்திற்கும் அல்லது சட்டத்திற்கும் இணங்க போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பயங்கரவாதத்தின் சில வரையறை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

மாகாண சபை தேர்தலை நடத்த நடவடிக்கை!

Maash

மொட்டுக்கட்சியின் ஜயசேகரவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்போகும்

wpengine

வன வளங்களை அழித்து நாசப்படுத்தும் பதியுதீனை உடனடியாக கைது செய்ய வேண்டும் -ஜனாதிபதியிடம் கோரிக்கை

wpengine