பிரதான செய்திகள்

பௌத்த கொடி எரிப்பு : ஜூன் மாதம் 2ம் திகதி வரை விளக்கமறியல்!

கடந்த வெசாக் போயா தின இரவில் மஹியங்கனை பிரதேசத்தில் தம்பகொல கிராமத்தில் பௌத்த கொடி மற்றும் வெசாக் கூடுகளை எரித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான 8 இளைஞர்களும் எதிர்வரும் ஜூன் மாதம் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் கூறியுள்ளார்.

குறித்த சந்தேகநபர்களை மஹியங்கனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது மாநாடு இன்று

wpengine

சிறுநீரகம் பாதிப்பு! அவசரமாக இவருக்கு உதவி செய்யுங்கள்

wpengine

குடிநீர் இல்லை! வீதி மறித்து வவுனியாவில் போராட்டம்

wpengine