பிரதான செய்திகள்

போராட்டத்துக்கு தயாராகும் துறைமுக ஊழியர்கள்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு சாதகமான தீர்வு கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி, எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் துறைமுக ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய சபை இதனை தெரிவித்துள்ளது. 

Related posts

கடன் அட்டைக்கான வட்டிவீதம் அதிகரிப்பு! மத்திய வங்கி கட்டுப்படுத்தவில்லை

wpengine

தற்கொலை அங்கியுடன் பிறந்த வட மாகாண சமஷ்டி பிரேரணை

wpengine

வரட்சி உலர் உணவு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை

wpengine