செய்திகள்பிரதான செய்திகள்

போக்குவரத்துத் திணைக்கள அனைத்து சேவைகளுக்கும் TIN இலக்கம் கட்டாயம்..!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15ஆம் திகதி முதல் தொடர்புடைய TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என மோட்டார் திணைக்களம்  அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Related posts

அரிப்பு அ.த.க பாடசாலைக்கு உதவித்திட்டம்.

wpengine

கடமை நேரத்தில் அரச பணியாளர்கள் முகநூல் பயன்படுத்தக் கூடாது

wpengine

ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

wpengine