பிரதான செய்திகள்

பொலிஸ் அதிகாரியாக மாற்றம் பெற்ற அரசியல்வாதி

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, பொலிஸ் சீருடையில் இருக்கும் சில புகைப்படங்களை தனது முகநூலில் இன்று பதிவேற்றம் செய்துள்ளார்.

ரங்கே பண்டார, அரசியலில் ஈடுபடும் முன்னர் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றினார்.

பொலிஸ் துறையை கடுமையாக விமர்சித்த காரணத்தினால், அந்த காலத்தில் அவர் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.

பொலிஸ் துறையை கைவிட்டு, அரசியலுக்கு பிரவேசித்த பாலித ரங்கே பண்டாரவுக்கு கடந்த ஆண்டு பொலிஸ் திணைக்களம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தரத்திற்கு பதவி உயர்த்தி, ஓய்வு வழங்கியது.

Related posts

தேரரை சந்தித்த விக்னேஸ்வரன்

wpengine

மாகாண சுகாதார அமைச்சருக்கு அறிவித்தல் இல்லை! சபையில் குழப்பநிலை

wpengine

இந்த நாட்டைபோல்! அரசாங்கமும் வீழ்ச்சியடைவது உறுதியாகிவிட்டது- மஹிந்த

wpengine