பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பொலிகண்டி போராட்டத்தில் அ.இ.ம.கா உறுப்பினர்கள் பலர் பங்கேற்பு

இன்று (06) காலை, வவுனியா நகரின் ஊடாக மன்னாரை நோக்கி வந்தடைந்த #P2P பேரணியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், முன்னாள் எம்.பி ஹுனைஸ் பாறூக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சர்வமதத் தலைவர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Related posts

கட்டைக்காட்டில் கடற்படையினருக்கு காணி அளவிடும் முயற்சி தடுத்து நிறுத்தம்!

Editor

மடு கிராமிய சுகாதார வைத்திய நிலையத்தின் அவல நிலை – மக்கள் விசனம்

wpengine

பர்தா அணியும் முஸ்லிம் பெண் அரச உத்தியோகத்தர்கள் மீது சிலர் காழ்ப்புணர்ச்சி

wpengine