பிரதான செய்திகள்

பொருளாதார மத்திய நிலையம்! வாக்களிப்பு முடிவுகள் இதோ!

தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டுமென, மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோருடன், சேர்த்து 17 பேரும்,

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டுமென, முதலமைச்சர், சிவசக்தி ஆனந்தன், சிறிதரன், சித்தார்த்தன் உள்ளிட்ட 23 பேர் வாக்களித்துள்ளனர்.

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டும் என 23 பேர் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

20ஆம் திகதி அமர்வு அமைச்சர் பைஸர் முஸ்தபா

wpengine

உயர் தர பரீட்டைசையில் விரக்தி! தூக்கில் தொங்கிய வவுனியா மாணவன்

wpengine

பொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் மீது தாக்குதல்

wpengine