பிரதான செய்திகள்

பொத்துவில் ,உல்லையில் குழாய் கிணறு திட்டத்தை ஆரம்பித்து வைத்த ஹக்கீம்

பொத்துவில் உல்லையில் 4 குழாய்க் கிணறுகள், அதற்கு தேவையான நீர்ப் பம்பிகள், நீர் குழாய்கள், நீர் உந்தும் நிலையம், பொத்துவில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 5 நீர் வடிகட்டிகள் போன்றவற்றை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று (16) திறந்து வைத்தார்.

116 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் குழாயக் கிணறுகளின் மூலம் ஒரு நாளைக்கு 1000 கனமீற்றர் நீரைப் பெறுவதன் மூலம் 2200 கனமீற்றர் பெறக்கூட்டடியதாக உள்ளது.13697231_1843481052551901_1585962127872321746_n

எதிர்கால தேவைகளைக் கருத்திற்கொண்டு மேலும் பல குழாய்க் கிணறுகளை நிறுவுமாறு அமைச்சரினால் பணிக்கப்பட்டதற்கு இணங்க ”ஹெட ஓயா” ஆற்றங்கரையில் குழாய்க் கிணறுகளை நிர்மாணிக்கும் பணி தொடர்ந்தும் இடம்பெறுகிறது. என்பது குறிப்பிடதக்கது.13709895_1843487249217948_2228029586921606042_n

Related posts

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரை!

Editor

24மணி நேரம் அமைச்சர் றிஷாட் மீது அவதூறு பரப்ப குழு நியமனம்

wpengine

சுதந்திரக் கட்சியை கைப்பற்றும் தேவை மொட்டுக்கு இல்லை

wpengine