தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் காதல் தோல்வி 25வயது யுவதி தற்கொலை (படம்)

சிலாபத்தில் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

25 வயதுடைய யுவதியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் மூலம் ஜப்பானில் தொழில் புரிகின்ற இளைஞர் ஒருவருடன் மூன்று மாதங்கள் காதல் தொடர்பு வைத்துள்ளதாக அறியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞரின் தாயாருக்கு விருப்பம் இல்லை என்பது, காதலியான இந்த யுவதிக்கு தெரியவந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.st01-1

இதனை தொடர்ந்து, யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குடும்பத்தார் தெரிவித்தார்.st02

Related posts

விவசாயிகளுக்கு இன்று முதல் டோக்கன் மூலம் எரிபொருள்

wpengine

இஷாக் ரஹ்மான் (எம்.பி) இலங்கைக்கான குவைத் உயர் ஸ்தானிகர் சந்திப்பு

wpengine

வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு!மக்கள் விசனம்

wpengine