நாத்தாண்டிய, ஹெமில்டன் கால்வாயில் தனியார் சொகுசு பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த லக்சரி பஸ் ஒன்றே இவ்வாறு நாத்தாண்டிய பகுதியில் திடீர் விபத்தில் சிக்கியது.